Jan 22, 2019, 13:34 PM IST
ஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் , பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டதை நமது இணையதளம்தான் முதன் முதலில் வெளியிட்டது. அண்மையில் இருவீட்டாரும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரையும் சேர்ந்த மிகமிக நெருங்கிய உறவுகள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். Read More
Jan 14, 2019, 18:19 PM IST
பிக் பாஸ் நடிகர் பிரபாசுடன் தம்மை இணைத்து அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா போலீசில் புகார் செய்துள்ளார். Read More
Jan 9, 2019, 20:22 PM IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தன் மூன்று வயது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்தச் செயல் மாவட்ட மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. Read More
Dec 1, 2018, 10:52 AM IST
தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More
Nov 28, 2018, 08:21 AM IST
நடிகர் ஜாக்கிசானின் மகள் தனது காதலியை ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். திருமண சான்றிதழ் புகைப்படத்தை இணையத்திலும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். Read More
Nov 10, 2018, 20:20 PM IST
போதும் உங்கள் பாலியல் வன்முறை. பாரபட்சமின்றி தன் பெற்ற மகளையே பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை என்ன செய்வது Read More
Oct 23, 2018, 17:36 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் அண்ணன் சுதாவின் மகளும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கருணா சுக்லாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. Read More
Sep 18, 2018, 09:39 AM IST
எம்ஜிஆரின் 18 படங்களுக்கான உரிமம் சட்ட விரோதமாக சில தொலைக்காட்சிக்கு வழங்கப்படுவதாக அவரின் வளர்ப்பு மகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Aug 2, 2018, 19:12 PM IST
வேறு ஜாதி இளைஞரை காதலித்த ஒரே காரணத்தால், பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. Read More