Jan 16, 2019, 15:21 PM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி ஒருங்கிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு திமுகவை அழைக்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் அதிருப்தியானதாலேயே திமுகவை மமதா அழைக்கவில்லை என கூறப்படுகிறது. Read More
Jan 16, 2019, 15:16 PM IST
வரும் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் திமுக வுக்கு அழைப்பு விடாதது பெரும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Aug 14, 2018, 18:38 PM IST
கொல்கத்தாவில் பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கில் 50 ஏக்கர் பரப்பில் மேம்பாட்டு மையம் அமைக்க இருப்பதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டப் பணிகளுக்கென  100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. Read More
Aug 11, 2018, 15:41 PM IST
கொல்கத்தா சென்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. Read More
May 16, 2018, 09:12 AM IST
17.5 ஓவர்களில் 4 விக்கெவ் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி Read More
Apr 17, 2018, 22:40 PM IST
தொடரும் சோதனை - முஹமது ஷமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் Read More
Apr 11, 2018, 09:02 AM IST
சிக்ஸரில் சாதனை படைத்த ரஸ்ஸல் - பதிலடி கொடுத்த சென்னை படை Read More