Jun 24, 2019, 12:20 PM IST
குஷ்பு தன் வீட்டின் அருகே கேட்பாரற்று கிடந்த சரக்கு வேனை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சென்னை போலீஸ் உடனடியாக கவனிக்கவும்’ என்று பதிவிட்டார். இதையடுத்து, அந்த வேனை அகற்றிய போக்குவரத்து போலீசார், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர் Read More
Apr 18, 2019, 08:23 AM IST
‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Apr 11, 2019, 16:13 PM IST
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சில்மிஷம் செய்த நபரை ஆத்திரத்தில் பளார் பளார் என நடிகை குஷ்பு அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாசி விமர்சனங்கள் எழ அதற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. Read More
Apr 11, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார். Read More
Feb 6, 2019, 12:14 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதில் நடிகை குஷ்புதான் செம குஷியில் இருக்கிறாராம். Read More
Dec 8, 2018, 13:29 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியை பிடிப்பதில் நடிகை குஷ்பு படுதீவிரமாக லாபியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jul 26, 2018, 12:39 PM IST
எதையும் தாங்கும் இதயம் என்பதற்கான அர்த்தத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Mar 7, 2018, 12:25 PM IST
எச்சை ராஜா அறிவை இழந்துவிட்டார் - குஷ்பு செம காட்டம் Read More