Jan 7, 2021, 20:20 PM IST
பழனி கோவிலில் தரிசனத்துக்காக தினமும் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Read More
Jan 7, 2021, 18:22 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவரிடம் பழங்கால செப்பேடு ஒன்று இருந்தது. இந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். Read More
Jan 7, 2021, 09:52 AM IST
ஜெயலலிதா செய்த மிகப் பெரிய தவறு எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. Read More
Dec 28, 2020, 20:30 PM IST
கொரோனா அறிகுறி அறியப்பட்ட சுமார் 12 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. Read More
Dec 28, 2020, 16:38 PM IST
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என்று கடந்த 19ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2020, 21:08 PM IST
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.இணையவழியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே ரோப்காரில் அனுமதி.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். Read More
Dec 22, 2020, 16:45 PM IST
முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழலை மறைக்கவே எங்களது அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Dec 21, 2020, 09:28 AM IST
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவின் கொள்கை மாறாது என்பதை முதலமைச்சர் பழனிசாமி, கிறிஸ்துமஸ் விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக கொண்டு வந்த நேரம் என்பதால், மோடி அரசுக்குச் சிறுபான்மையினரிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. Read More
Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More