பழனி கோவிலில் தினமும் 25 ஆயிரம் பேருக்குதான் அனுமதி

by Balaji, Jan 7, 2021, 20:20 PM IST

பழனி கோவிலில் தரிசனத்துக்காக தினமும் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பழனி முருகன் கோயிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவல் காரணமாக பழனி முருகன் கோயிலுக்கு அனுமதிக்கப்படும்.

பக்தர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜன.14 முதல் 31-ம் தேதி வரை தினு. 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

You'r reading பழனி கோவிலில் தினமும் 25 ஆயிரம் பேருக்குதான் அனுமதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை