Dec 24, 2018, 11:57 AM IST
அமமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ள ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன், நடிகர் ரஜினிகாந்திடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பது தினகரன் மற்றும் அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Read More
Dec 20, 2018, 12:24 PM IST
நெல்லை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்றிருந்தார் கனிமொழி எம்.பி. அன்று இரவு கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். Read More
Dec 16, 2018, 12:32 PM IST
கொரியாவில் நடைபெற்ற Illustrated Writing போட்டியில் அமெரிக்கா தமிழ் சிறுவன் அமுதன் அசத்தல் சாதனை புரிந்துள்ளார். Read More
Dec 14, 2018, 21:18 PM IST
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப் பொங்கல் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. Read More
Dec 14, 2018, 09:45 AM IST
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 புள்ளிகளை ஹரிஷ்ணா செல்வவிநாயகன், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலன் ஆகியோர் எடுத்துள்ளனர். Read More
Dec 3, 2018, 20:05 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Nov 28, 2018, 15:15 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jun 22, 2018, 22:33 PM IST
வாழ்க்கை ஓடும் வேகத்திற்கு நாமும் ஈடுக் கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறோம் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். Read More
Jun 19, 2018, 18:10 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராணியிருந்தால், 18 எம் எல் ஏக்களுள் ஒருவரையாவது இழுத்து பார்க்கட்டும் Read More