Mar 7, 2019, 21:36 PM IST
கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2019, 21:09 PM IST
போட்டோ எடுத்ததற்கு தாக்கியதால் இளைஞர்கள் கொடூரமாக குத்தி படுகொலை Read More
Dec 31, 2018, 12:22 PM IST
சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Dec 22, 2018, 15:05 PM IST
கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியே விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Nov 8, 2018, 22:04 PM IST
தொடர்ந்து பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தொடரும் இவ்வன்கொடுமைக்கு எப்படிதான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என தெரியவில்லை Read More
Oct 2, 2018, 09:33 AM IST
ஆந்திர மாநிலத்தில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். Read More
Sep 8, 2018, 08:14 AM IST
அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரில் கண் மூடித்தனமாக ஒருவர் சுட்டதில் மூவர் பரிதாபமாக பலியாகினர். அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளைஞர் ஆவார். Read More
Aug 21, 2018, 13:15 PM IST
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Aug 20, 2018, 18:29 PM IST
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி சான்றிதழ் மூழ்கி நாசமானதால், விரக்தியடைந்த வாலிபர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 2, 2018, 21:24 PM IST
கிகி சேலஞ்ச் செய்ய முயன்று காரில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். Read More