Apr 16, 2019, 15:17 PM IST
விஜய்சேதுபதிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருக்கும். எங்கு சென்றாலும் ரசிகர்களை பார்ப்பதும், பேசுவதும், முத்தம் கொடுப்பதுமாக என்றுமே ரசிகர்களின் நடிகனாகவே இருப்பார் விஜய்சேதுபதி. இப்போது அந்த ரசிகர்கள் இடையிலான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. Read More
Apr 9, 2019, 15:31 PM IST
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையும் இணைந்துள்ளார். Read More
Apr 7, 2019, 11:50 AM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Apr 5, 2019, 12:01 PM IST
நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க எவர்சில்வர் பாத்திரம், குடம் என விதவிதமான பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக நடுரோட்டில் வாகஙை்களில் வைத்து நடந்த விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையின் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை என எதிர்த்தரப்பினர் ஆவேசப்படுகின்றனர். Read More
Apr 1, 2019, 22:01 PM IST
வருமான வரி சோதனை என்பது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக் கணக்கு .என்னைக் குறி வைத்தால் ஒட்டுமொத்த திமுகவினரை அச்சுறுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2019, 15:16 PM IST
பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். Read More