Jan 8, 2019, 10:23 AM IST
குஜராத்தில் ஓடும் ரயிலில் பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 2, 2019, 10:14 AM IST
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மின்னசோட்டாவில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 25, 2018, 14:41 PM IST
இலங்கை தலைநகர் கொழும்பில் மர்ம நபர்கள் இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். Read More
Dec 9, 2018, 15:43 PM IST
மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி நடிகை டிவோலினா பாட்டசார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 5, 2018, 16:29 PM IST
பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவ்விதத்தில் உலகில் வெற்றிகரமாக நடந்த முதல் சாதனை இதுவாகும். Read More
Nov 5, 2018, 17:10 PM IST
நவம்பர் 4ம் தேதி ஞாயிறு அதிகாலை கனடாவின் ஒண்டாரியா மாகாணத்தில் நடுவானில் இரு குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன Read More
Oct 23, 2018, 21:06 PM IST
காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 13, 2018, 19:33 PM IST
பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Sep 11, 2018, 22:01 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். Read More
Sep 11, 2018, 15:21 PM IST
தெலங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More