Aug 17, 2019, 22:23 PM IST
உடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 10, 2019, 19:05 PM IST
மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. Read More
Aug 1, 2019, 22:52 PM IST
வீட்டிலேயே உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 31, 2019, 20:45 PM IST
உடலுக்கு சத்துத்தரும் தினையைக் கொண்டு பிசிபெலாபாத் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 29, 2019, 23:34 PM IST
உடல் ஆரோகியத்துக்கு மிகவும் நன்மைத் தரும் அகத்திக்கீரை பொரியல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 18:23 PM IST
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம். Read More
Jul 27, 2019, 15:32 PM IST
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை சத்துத்தரும் முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 24, 2019, 22:45 PM IST
உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய கேழ்வரகு களி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 23, 2019, 23:12 PM IST
குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 23, 2019, 10:03 AM IST
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம். Read More