Apr 26, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர் Read More
Apr 25, 2019, 10:26 AM IST
தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பா.ஜ.க. தொடர்ந்து கூறி வருவதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் விழும் வகையில் ‘செட்டப்’ பண்ணியிருப்பார்களோ என்று பயந்து மீண்டும் 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன Read More
Apr 16, 2019, 13:25 PM IST
உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததன் மூலம் தனது பழைய சக்தியை நிரூபித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபாஷ் போட்டுள்ளனர் Read More
Apr 2, 2019, 21:23 PM IST
பாஜக என்றாலே அயோத்தி ஸ்ரீ ராமபிரானை முன்னிறுத்தி வளர்ந்த கட்சிதான். ராமர் கோயில், ரத யாத்திரை, அயோத்தி யாத்திரை என்று கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களை பாஜகவின் 30 ஆண்டு கால தேர்தல் அரசியலில் இந்த முறை முதன் முறையாக ஓரங்கட்டியுள்ளது பாஜக தலைமை . இதனை பாஜகவின் முன்னோடி அங்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வேதனையுடன் உற்று நோக்குகின்றன. Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 14, 2019, 19:48 PM IST
காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது. Read More
Feb 8, 2019, 18:39 PM IST
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக பெருந்தலைகள் தமிழகம் படையெடுக்கின்றனர். Read More
Sep 23, 2018, 16:04 PM IST
ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலையிலேயே அம்மாநில பாஜக தலைவர் கட்சி பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் Read More
Sep 4, 2018, 16:55 PM IST
விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி, அரசியல் கட்சி தலைவர்கள் பக்குவமின்றி நடந்து கொள்வது அழகில்லை என ஜி.ராமகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார். Read More
Aug 29, 2018, 19:14 PM IST
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More