Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More
Oct 19, 2020, 12:50 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Sep 30, 2020, 11:02 AM IST
செவ்வாயன்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இத்தொடரில் முதன்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Sep 3, 2019, 09:12 AM IST
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டன் கோலி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 24, 2019, 21:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. Read More
Aug 23, 2019, 09:59 AM IST
ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More