Jan 1, 2019, 08:55 AM IST
ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார். Read More
Dec 20, 2018, 18:09 PM IST
கிரிக்கெட் ஸ்கோர் முக்கிய விவசாயிகளின் பிரச்சனை முக்கியமா என்பதை சோறு முக்கியமா ஸ்கோரு முக்கியமா என கிண்டலாக பன்ச் அடிப்பார்கள். சென்னையில் ஐபிஎல் நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தி விரட்டி விட்டதை சில மாதங்களுக்கு முன்னர் கண்டோம். Read More
Dec 9, 2018, 15:43 PM IST
மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி நடிகை டிவோலினா பாட்டசார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 4, 2018, 21:15 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் கனா. இந்த படம் டிசம்பர் 21 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 18:43 PM IST
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மஞ்சிமா மோகன், ஜீவாக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். Read More
Nov 26, 2018, 11:22 AM IST
காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். Read More
Nov 24, 2018, 14:28 PM IST
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா படத்தின் டிரைலரை நாளை வெளியிடுகிறார் கனா படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் Read More
Sep 29, 2018, 10:24 AM IST
அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இவரது இந்த புதிய படத்தில் தான் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். Read More
Jul 18, 2018, 13:52 PM IST
எங்களோடு இணைந்து இரவு பகலாக கனா படத்தை உருவாக்க வேலை செய்த அனைவருக்கும் நன்றி Read More
Jun 5, 2018, 13:43 PM IST
1968-ஆம் ஆண்டில் இருந்து தமிழக அரசியலை நான் உற்று நோக்கி வருகிறேன் மக்கள் இறங்கி போராடுகின்றனர். Read More