Dec 28, 2018, 11:28 AM IST
அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Dec 20, 2018, 17:43 PM IST
ஜெயலலிதா இருக்குமிடம் கோயில். அதனால் செருப்பே அணிய மாட்டேன் என்று வெற்றுக் காலுடன் நடந்து விளம்பரம் தேடிக் கொண்டவர் தான் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். Read More
Dec 12, 2018, 19:53 PM IST
தினகரனிடம் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி. அதேநேரத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதால் கரூர் அரசியல் களம் அனல் பறக்கிறது. Read More
Sep 7, 2018, 14:18 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பந்த்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Sep 5, 2018, 08:39 AM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவுக்கு பா.ரஞ்சித் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். Read More
Aug 10, 2018, 18:52 PM IST
நடிகை ஹன்சிகாவின் 50-ஆவது படத்தின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு துணைபுரிய இருக்கிறார் நடிகர் தனுஷ். Read More
Aug 5, 2018, 20:02 PM IST
அரசியல் பொறுத்தவரை ரஜினி, கமலுக்கு என் ஆதரவு இல்லை. தினகரனுக்கே என் ஆதரவு என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார். Read More
Aug 4, 2018, 08:46 AM IST
சமூக வலைத்தளம், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2018, 17:53 PM IST
கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் ஒஷாமா பின்லேடனுக்கு ஆதரவாக ஆட்கள் சேர்த்து வந்துள்ளார். Read More
Jun 19, 2018, 15:54 PM IST
விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். Read More