Dec 15, 2018, 11:48 AM IST
பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார்திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்ப பெறுவதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார். Read More
Dec 1, 2018, 20:11 PM IST
’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 27, 2018, 18:10 PM IST
2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என செல்போன் கம்பெனிகள் கூட்டாக இணைந்து மனு தாக்கல் செய்துள்ளன. Read More
Nov 27, 2018, 08:47 AM IST
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி என்ற ரொமான்ஸ் பாடல் வரும் நவம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. Read More
Nov 26, 2018, 19:50 PM IST
மறைந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. Read More
Nov 26, 2018, 17:53 PM IST
தனுஷின் மாரி 2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்உ யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2018, 20:39 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். Read More
Nov 24, 2018, 11:41 AM IST
ரஜினியின் பேட்ட படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக எழுந்த வதந்திகளுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Read More
Oct 24, 2018, 07:52 AM IST
நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Read More
Oct 16, 2018, 21:18 PM IST
நடிகை ராணி தம்மீது பொய்யான தகவலை பரப்பி வருவதாக நடிகர் சண்முகராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். Read More