Jan 25, 2019, 21:17 PM IST
நடிகை பானுபிரியா, தம் மகளை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் புகார் கூறியுள்ளார். சென்னை காவல்துறையை அணுகும்படி ஆந்திர போலீசார் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். Read More
Jan 25, 2019, 20:54 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. Read More
Jan 25, 2019, 13:34 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jan 21, 2019, 17:38 PM IST
நாட்டின் பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 18:47 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஆயுள் முடிந்துவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது என மே.வங்க முதல்வர் மம் தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 12:25 PM IST
எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கொல்கத்தா மாநாடு பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவதாக அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 19, 2019, 11:44 AM IST
எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா நடத்தும் மெகா பேரணிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். Read More
Jan 12, 2019, 16:09 PM IST
மன்மோகன்சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு "டிஸாஸ்டிரஸ்" பிரைம் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் உள்ளார். Read More
Jan 9, 2019, 12:30 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jan 9, 2019, 11:47 AM IST
மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் 2-வது நாளான இன்றும் பல்வேறு மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. Read More