Oct 13, 2018, 14:58 PM IST
சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2018, 09:17 AM IST
பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ மறைவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. Read More
Sep 15, 2018, 06:57 AM IST
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் கைகோர்த்துள்ள சூர்யா, தற்போது ‘காக்க காக்க’ பட கெட்டப்பில் மோகன் லாலுடன் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. Read More
Sep 12, 2018, 12:34 PM IST
சதுரங்க வேட்டை-2 படத்துக்கான சம்பள பாக்கி ரூ.1.79 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Sep 11, 2018, 14:42 PM IST
பிரபல பாலிவுட் சீரியல் நடிகரின் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 10, 2018, 23:37 PM IST
சின்னத்திரையில் அறிமுகமான யோகிபாபு பல கஷ்டமான தருணங்களை கடந்து தற்போது தனக்கென ரசிகர்களை சம்பாதித்துள்ளார். காமெடியில் கலக்கி வரும் நிலையில், யோகிபாபு மிக விரைவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். Read More
Sep 6, 2018, 14:25 PM IST
டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  Read More
Sep 6, 2018, 14:14 PM IST
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். Read More
Aug 29, 2018, 08:17 AM IST
விவசாயிகள் வாங்கிய ரூ.1.50 கோடி கடனை செலுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். Read More
Aug 25, 2018, 10:06 AM IST
டெல்லியின் நங்லாய் என்ற பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடும் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது. Read More