Jan 8, 2019, 10:23 AM IST
குஜராத்தில் ஓடும் ரயிலில் பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 8, 2019, 08:01 AM IST
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். Read More
Jan 6, 2019, 18:30 PM IST
நெகிழியால் செய்யப்பட்ட பைகள், குவளைகள் போன்ற பொருள்களை 2019 புத்தாண்டு தினம் முதல் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பொருள்களை கைப்பற்றி வருகின்றனர். Read More
Jan 6, 2019, 14:21 PM IST
'கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கைவீசு' என்று வெறுங்கைகளோடு கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருள்களை வாங்கி வந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள நெகிழிகளுக்கான தடை, இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 5, 2019, 20:31 PM IST
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார். Read More
Dec 26, 2018, 08:42 AM IST
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் இன்றும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். Read More
Dec 24, 2018, 23:22 PM IST
காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3 - வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் படு பிசியாகி விட்டார். Read More
Dec 21, 2018, 19:34 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:51 PM IST
ஏ.டி.எம்.மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற 1.6 கோடி ரூபாய் பணம் வேன் கவிழ்ந்து மாயமாகி விட்டதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். Read More
Dec 21, 2018, 12:49 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார். Read More