May 2, 2019, 18:00 PM IST
பாலிவுட் இயக்குநர் சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிகை அடா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார். Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மழை வேண்டி முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவுக்கு, இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல; இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது''எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் கி.வீரமணி. Read More
May 2, 2019, 15:16 PM IST
திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் செய்து வருகிறார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். Read More
May 2, 2019, 13:28 PM IST
சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 2, 2019, 13:25 PM IST
தேர்தல் முடிவுகள் வந்த பின்பு, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியிருந்தார் Read More
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கு இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். யார் இந்த மசூத் அசார்? Read More
May 2, 2019, 09:46 AM IST
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார். Read More
May 1, 2019, 17:08 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் என பா.ஜ.க. பேரம் பேசியிருக்கிறது’’ என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். Read More
May 1, 2019, 00:00 AM IST
வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More