Jan 4, 2019, 16:11 PM IST
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அரசியல் மேடைகளில் பேச முடியாமல் மனஅழுத்த பாதிப்புக்கே ஆளாகிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். Read More
Jan 4, 2019, 14:48 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி பெயரில் அவரது ரசிகர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த தகவல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. Read More
Jan 3, 2019, 16:51 PM IST
திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். உதயநிதி போட்டியிடவும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 15:35 PM IST
கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கருணாநிதிக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 08:49 AM IST
சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Jan 2, 2019, 14:38 PM IST
2019ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரை அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோற்றுவிட்ட அ.தி.மு.க. அறிக்கை என்றும் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையையோ – பலனோ இல்லாத பம்மாத்து அறிக்கை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Jan 2, 2019, 12:50 PM IST
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் அதிர்ச்சியோடு இருக்கிறாராம் ஸ்டாலின். நம்மை பழிதீர்க்கவே பிஜேபி இப்படிச் செய்கிறது எனக் கட்சி நிர்வாகிகளிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம். Read More
Jan 1, 2019, 22:20 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More
Jan 1, 2019, 15:33 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையே போட்டியிட வைக்க சீனியர்கள் முயற்சிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 29, 2018, 15:22 PM IST
திருச்சி சிவாவின் அத்துமீறல்களால் ஸ்டாலின் கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அவர் திருந்த மாட்டார் என ஸ்டாலின் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More