Mar 30, 2019, 10:04 AM IST
மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 25, 2019, 10:23 AM IST
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் அங்கும் பாஜக தரப்பில் ஸ்மிருதி இரானியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 25, 2019, 09:03 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். Read More
Mar 24, 2019, 05:30 AM IST
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். Read More
Mar 21, 2019, 10:35 AM IST
விவசாயிகள் போராட்டத்தில் பல புதுமைப் புரட்சிகள் நடத்திய அய்யாக்கண்ணு, தற்போது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேரை போட்டியிட வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Mar 17, 2019, 14:30 PM IST
மக்களவைத் தேர்தலில் கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதி பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
Mar 16, 2019, 18:38 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் தாக்கம் அடங்குவதற்குள், தமிழகத்தில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்துள்ளது. இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரைக் கைது செய்துள்ள காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். Read More
Mar 16, 2019, 14:19 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ள நிலையில், எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுங்கள் என்று கோவை மாவட்ட கலெக்டரிடம் கல்லூரி மாணவியும் 10-ம் வகுப்பு படிக்கும் அவருடைய சகோதரியும் மனு கொடுத்து அதிர்ச்சியளித்தனர். Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More