Jun 19, 2019, 09:29 AM IST
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது Read More
Jun 19, 2019, 09:25 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More
Jun 19, 2019, 09:21 AM IST
குடிகாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் குறையப் போகிறதாம். சரக்கு விலை உயரப் போகிறதாம் Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:10 AM IST
‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 22:43 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.. Read More
Jun 18, 2019, 22:49 PM IST
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மசாலா சப்பாத்தி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 18, 2019, 22:36 PM IST
சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என்று இப்போ பார்க்கலாம். Read More
Jun 18, 2019, 22:31 PM IST
ஒரு சில இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More