Dec 21, 2018, 14:46 PM IST
குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என்றும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு, டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா. Read More
Dec 20, 2018, 10:31 AM IST
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். கரூர் மாவட்டத்திலும் கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். Read More
Dec 19, 2018, 14:33 PM IST
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த மரங்களை நாளை மறுநாள் விநியோகிக்க இருக்கிறார் ஸ்டாலின் மகன் உதயநிதி. Read More
Dec 19, 2018, 10:25 AM IST
திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 18, 2018, 14:33 PM IST
தேசிய தலைவர்கள் புடைசூழ நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழகிரிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 'ரஜினிக்கெல்லாம் அழைப்பு அனுப்பினார்கள். கழகத்துக்கு எதிராக அண்ணன் இல்லை. இப்படிப் புறக்கணிக்கலாமா' என்ற கோபம், அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்பட்டது. Read More
Dec 18, 2018, 12:12 PM IST
ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பலர் இதை ரசிக்கவில்லை. Read More
Dec 17, 2018, 20:27 PM IST
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் அம்மாநில முதல்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். Read More
Dec 17, 2018, 16:51 PM IST
சிலை திறப்பை முன்வைத்து தேசிய அளவில் கூட்டணி திரியைக் கொளுத்திவிட்டிருக்கிறார் ஸ்டாலின். கூடவே, திருநாவுக்கரசருக்கும் சேர்த்து கிலியைக் கொடுத்திருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் திருநா நடத்தப்பட்ட விதத்தைத்தான் சொல்கிறார்கள் கதராடைக் கட்சியினர். Read More
Dec 17, 2018, 16:22 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம் சோனியா காந்தியின் சென்னை வருகை. அதே குஷியில் ராஜஸ்தான், ம.பியில் நடக்கும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கும் கிளம்பிவிட்டார். Read More
Dec 17, 2018, 15:08 PM IST
அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை செம்மொழி பாடல் ஒலிக்க சோனியா காந்தி திறந்து வைத்தார். Read More