Mar 16, 2019, 12:11 PM IST
விஜயகாந்த்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். Read More
Mar 4, 2019, 05:00 AM IST
தாமும் அரசியலுக்கு வரப்போவதாக நடிகை வரலட்சுமி தடாலடியாக அறிவித்துள்ளார். Read More
Feb 28, 2019, 15:57 PM IST
திராவிடக் கட்சிகளின் கொள்கைகளை இன்னமும் காப்பாற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்தக் கட்சியில், கடந்த சில மாதங்களாக நடந்து வரும் பணப் புகைச்சல் உச்சத்தை எட்டியிருக்கிறது. தொழிலபதிபர் ஒருவரை நம்பி பெரும் தொகையை இழந்ததுதான் பின்னணி காரணம் என்கிறார்கள் அக்கட்சியின் மூத்தவர்கள். Read More
Feb 16, 2019, 18:21 PM IST
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார் Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Jan 31, 2019, 18:27 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை (பிப்ரவரி1) கொண்டாடப்படுகிறது. காடுவெட்டி கிராமத்தில் பாமகவினர் இதற்கான ஏற்பாடு செய்துள்ளனர். அதேநேரத்தில் ராமதாஸுக்கு எதிரான குருவின் உறவினர்கள் காடுவெட்டிக்குள் நுழையவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 22, 2019, 10:07 AM IST
நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியிருப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். Read More
Jan 21, 2019, 21:08 PM IST
அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்த விரும்பமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More
Jan 7, 2019, 15:52 PM IST
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 7, 2019, 15:27 PM IST
தமிழக அமைச்சர்களின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராக இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி டெல்லி தொடர்புகளை 'மணி' தரப்புக்குக் காட்டியதில் வானதி சீனிவாசனின் பங்கு அதிகமாம். Read More