Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Sep 6, 2020, 18:40 PM IST
பாபி சிம்ஹா, அல்லு அர்ஜூன், புஷ்பா பட வில்லன் நடிகர் மாற்றம், விஜய்சேதுபதி, Read More
Jul 14, 2020, 10:53 AM IST
நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது. தோட்ட வேலை, யோகாசனம், ஷாப்பிங் செல்வது, நீச்சல், சமையல் செய்வது செல்ல நாய்க் குட்டியுடன் விளையாட்டு என படு பிஸியாக இருக்கிறார், Read More
Jun 23, 2020, 10:28 AM IST
சில நடிகைகளுக்குத் திருமண பேச்சு எடுத்தால் நடிப்பில் பிஸியாகி விடுகிறார்களாம். சமந்தா, ராஷ்மிக்கா போன்றவர் பலர் பிஸியாக இருக்கின்றனர். சமந்தாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, ராஷ்மிகா நிச்சயதார்த்தம் வரை சென்று திரும்பினார். Read More
Jun 17, 2020, 18:27 PM IST
நடிகை ராஷ்மிகா தெலுங்கு படங்களில் சக்கை போடு போடும் நிலையில் தமிழிலும் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. Read More
Jun 17, 2020, 15:55 PM IST
விஜயதேவர கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் தெலுங்கு படங்களில் நடித்தவர் ராஷ்மிகா. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடிக்கிறார் தமிழில் கார்த்தி ஜோடியாக விரைவில் அறிமுகமாகிறார்.ராஷ்மிகாவிடம், உங்களுக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்றால் அதற்குப் பதில் அளித்தார். Read More
Jun 15, 2020, 10:51 AM IST
நடிகை ராஷ்மிகா மந்தன்னா கன்னடத்தில் நடித்து வந்தார் பின்னர் தெலுங்கு படத்தில் நடிக்க வந்து பிரபலம் ஆனார். மகேஷ்பாபு, விஜய் தேவர்கொண்டா போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.தெலுங்கில் நடிக்க வரும் முன் கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் ரக்ஷித் செட்டியுடன் நடித்தார், அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 1, 2020, 09:54 AM IST
கடந்த சில தினங்களாக சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இணையதளத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் சமந்தா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதில் அளித்து வருகிறார். Read More
May 30, 2020, 10:35 AM IST
டியர்காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய தெலுங்கு படங்களில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இவர் அடுத்து கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷூட்டிங். ஷூட்டிங் என்று பறந்துகொண்டிருந்த ராஷ்மிகாவுக்கு கொரோனா தடைக்காலம் ஓய்வும் மகிழ்ச்சியும் அளித்திருக்கிறது. Read More