Dec 2, 2020, 21:15 PM IST
உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள 2,940 மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை கோரிய உத்திர பிரதேச Read More
Nov 30, 2020, 11:13 AM IST
கேரள மாநிலம் குமுளியில் இயங்கிவந்த கோவிட் சோதனைச் சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது. இதன் காரணமாகத் தமிழக கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலங்களுக்கிடையே செல்ல நடைமுறை கொண்டு வரப்பட்டது. Read More
Nov 29, 2020, 17:05 PM IST
மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 29, 2020, 12:22 PM IST
ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Read More
Nov 27, 2020, 10:12 AM IST
டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:37 PM IST
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இன்று நடத்திவரும் 24 மணிநேர பொது வேலை நிறுத்தத்தால் கேரளாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சிகள் உள்பட வாகனங்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன. Read More
Nov 26, 2020, 16:35 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு செல்ல முயன்ற பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. Read More
Nov 26, 2020, 16:28 PM IST
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது. Read More
Nov 26, 2020, 10:20 AM IST
இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. Read More
Nov 18, 2020, 18:11 PM IST
பெண்களுக்குச் சரும பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது.நாம் சரியாகக் கவனிக்க மறந்து விட்டால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவை நம் சருமத்தை அழிக்கத் தயாராகி விடும். அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் சருமம் அதிக ஈரப்பதம் நிறைந்து காணப்படும். Read More