Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More
Feb 14, 2019, 10:09 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். Read More
Feb 9, 2019, 11:58 AM IST
அடுத்த வாரம் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் Read More
Jan 31, 2019, 13:12 PM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த்- பிரேமலதா தங்களது 29-வது திருமண நாளை இன்று அமெரிக்காவில் கொண்டாடினர். Read More
Jan 9, 2019, 14:26 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு வரும் 17ம் தேதி முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. இந்த சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டிருக்கிறாராம் பிரேமலதா. Read More
Dec 1, 2018, 15:34 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் விஜயகாந்த். பொருளாளர் பதவிக்கு என்னை நியமித்திருக்கிறார் கேப்டன். இப்படியொரு பதவியை எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்ணீர்விட்டார் பிரேமலதா. Read More
Oct 13, 2017, 15:56 PM IST
Coming back elections to Tamilnadu, says Vijayakanth Read More