அவுகளுக்கு இவுக ஊட்ட... இவுகளுக்கு அவுக ஊட்ட.. அமெரிக்காவில் விஜயகாந்த் 29-வது திருமண நாள் கொண்டாட்டம்

தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த்- பிரேமலதா தங்களது 29-வது திருமண நாளை இன்று அமெரிக்காவில் கொண்டாடினர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து அவ்வப்போது ட்விட்டர், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இன்று விஜயகாந்த்- பிரேமலதாவின் திருமண நாள். இதையொட்டி பெற்றோருக்கு மகன் விஜயபிரபாகரன் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் விஜயகாந்த்- பிரேமலதாவை வாழ்த்தும் வீடியோ ஒன்றையும் விஜய பிரபாகரன் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் அமெரிக்காவில் விஜயகாந்த் - பிரேமலதா இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். இந்த படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds