May 10, 2020, 12:35 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி பற்றிக் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் அவதூறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனை இணையதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. Read More
May 6, 2020, 09:19 AM IST
கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்க உலக நாடுகள் பல கோடிகள் முதலீடு செய்து பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பசிக்குத் தடுப்பூசி கேட்டிருக்கிறார். Read More
May 2, 2020, 18:28 PM IST
நடிகர் கமல்ஹாசன் விஜய்சேதுபதி இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர். அப்போது கமல் கூறியதாவது : நான் எப்போதும் நிறையச் சாப்பிடுவேன். என்னிடம் நெருங்கிப் பழகியவர்களிடம் கேட்டால் நீண்ட கதைகள் சொல்வார்கள். ஒருமுறை நான் சாப்பிடும் அளவை பார்த்து சிவாஜி ஆச்சரியப்பட்டுப் போனார். Read More
Apr 30, 2020, 11:42 AM IST
சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இது தவிர 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். மேலும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும் ஃபேமலிமேன் என்ற வெப் சீரிஸில் சமந்தா தீவிரவாதியாக நடிக்கிறார். Read More
Apr 26, 2020, 10:52 AM IST
சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசும்போது தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தவறாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ஜோதிகா அப்படிப் பேசவில்லை கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Apr 18, 2020, 20:52 PM IST
நலன் குமாரசாமி கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 2 படம் இயக்க உள்ளார். இதில் ஒரு படம் ஆக்ஷன் மசாலா, மற்றொரு படம் விளையாட்டு சம்பந்தமான கதையாக உருவாகவிருக்கிறது. Read More
Apr 6, 2020, 15:38 PM IST
விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன். Read More
Mar 24, 2020, 10:39 AM IST
படத்தின் டிரெய்லர் எப்போது என்று ரசிகர்கள் இயக்குனரிடம் அப்டேட் கேட்டு வருகிறார்கள். மார்ச் 25ம் தேதி அன்று வெளியாகும் என ஒரு தகவலும் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரம் வெளியாகும் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. Read More
Mar 20, 2020, 13:07 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆடியோ ரிலீஸின்போது இரு வரும் கட்டிப்பிடித்து வரவேற்றனர். இதில் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் விஜய். Read More
Mar 20, 2020, 11:40 AM IST
பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் போன்ற படங்களில் நடித்தார். Read More