Mar 10, 2019, 16:31 PM IST
அடிஸ் அபாபா எத்தியோப்பாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகி உள்ளனர். Read More
Feb 27, 2019, 00:38 AM IST
வேலூரில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 22, 2019, 15:40 PM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. Read More
Feb 2, 2019, 10:16 AM IST
செய்யாறு அருகே லாரி மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 1, 2019, 12:24 PM IST
பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்! Read More
Jan 25, 2019, 12:18 PM IST
மெக்சிகோ நாட்டில் எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் வெடித்த விபத்தில் 100 பேர் பலியாகி உள்ளனர். Read More
Nov 29, 2018, 18:29 PM IST
இந்தோனேஷியாவில், விபத்துக்குள்ளான விமானம், பறப்பதற்கு தகுதியற்றது என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 28, 2018, 13:23 PM IST
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஏற்பட்ட ரசாயன ஆலை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Read More
Nov 23, 2018, 09:31 AM IST
நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த நிவாரண முகாம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பெண்கள் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More