Oct 18, 2020, 11:35 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (17-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. Read More
Oct 17, 2020, 17:02 PM IST
கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்று கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கூறுகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Oct 17, 2020, 11:13 AM IST
கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, அணியின் கேப்டன் பதவியிலுருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் நிர்வாகமும் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்றார்.கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு மும்பை உடன் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது Read More
Oct 16, 2020, 19:54 PM IST
நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இணையதளத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். பின்னர் உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Oct 16, 2020, 11:44 AM IST
ஷார்ஜாவில் நடந்த நேற்றைய (15-10-2030) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.பெங்களூர் அணியின் கேப்டன் வீராட் கோலி நேற்றைய போட்டியில் அணியின் ரன்ரேட்டை போராடி உயர்த்தினார். Read More
Oct 15, 2020, 10:53 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (14-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி.ஆனால் டெல்லி அணியின் ப்ரித்வி ஷாவை தனது முதல் பந்திலேயே போல்டாக்கி, தனது வேகத்தின் மூலம் டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். Read More
Oct 14, 2020, 15:58 PM IST
ஹைதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் சென்னை பவுலர் வீசிய ஒரு பந்தை வைடு பால் என அறிவிக்க முயன்ற நடுவரை தோனி மிரட்டியதால் வைடு கொடுக்காமல் நடுவர் பயந்து பின் வாங்கியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 13, 2020, 11:01 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும். Read More
Oct 11, 2020, 21:35 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின், ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Oct 11, 2020, 13:55 PM IST
2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. Read More