Sep 1, 2018, 12:26 PM IST
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி புகழஞ்சலியை பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 29, 2018, 06:15 AM IST
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 27, 2018, 13:17 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 27, 2018, 13:01 PM IST
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 26, 2018, 10:26 AM IST
திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, கருணாநிதி சமாதியில் வேட்புமனு வைத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். Read More
Aug 24, 2018, 09:04 AM IST
சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். Read More
Aug 23, 2018, 21:46 PM IST
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிற்பிகள் மெரினாவில் காட்சிபடுத்தியுள்ள கருணாநிதியின் தத்ரூப சிலைகள், ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. Read More
Aug 20, 2018, 08:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், இன்று சென்னை திரும்பிய நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 18, 2018, 23:19 PM IST
திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 17, 2018, 20:03 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் அமைப்பதற்காக, மெரினா கடற்கரையில் 1.72 ஏக்கர் இடம் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More