Oct 1, 2020, 18:40 PM IST
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. Read More
Sep 29, 2020, 19:22 PM IST
இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் Read More
Sep 28, 2020, 20:41 PM IST
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலமில்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 74.கடந்த 50 ஆண்டுகளில் 45ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி 6 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறைந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Sep 26, 2020, 09:58 AM IST
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Sep 6, 2020, 10:58 AM IST
எம் ஜி ஆர், என் டி ஆர் வாழ்க்கை 10வது பாடத் திட்டத்தில் சேர்ப்பு. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், Read More
Aug 20, 2020, 14:48 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து வந்த நிலையில் கூடுதலாக எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Read More
Aug 19, 2020, 20:01 PM IST
தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜு என்ற இளைஞர் சவுதியில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, சமீபத்தில் சொந்த ஊருக்கு வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்தவர், காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். Read More
Aug 19, 2020, 13:41 PM IST
ஆனந்தம், ரன், ஜி, சண்டகோழி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ். படத் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகத் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் சேர்ந்தார். Read More
Aug 17, 2020, 12:47 PM IST
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Aug 9, 2020, 10:10 AM IST
ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவின் விஜயவாடா நகரில் ஓட்டல் ஒன்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியிருந்தனர். இந்த மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read More