May 2, 2019, 09:26 AM IST
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரீனாவில் நடைபெற்று வரும் பில்போர்ட் இசை விருது விழா கலர்ஃபுல்லாக களைகட்டி வருகிறது. Read More
Apr 29, 2019, 22:59 PM IST
விஜய் டிவியின் விஜய் சின்னதிரை விருதுகள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்வுக்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. Read More
Apr 29, 2019, 18:52 PM IST
கோலி விருது ஒன்றை அறிவித்து அவரை விமர்சித்துள்ளது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More
Apr 12, 2019, 17:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் விளாடிமிர் புதின். Read More
Mar 27, 2019, 10:15 AM IST
மூன்று நாள் அரசு முறை பயணமாக குரேஷியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியா, குரேஷியா பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் . Read More
Mar 24, 2019, 17:11 PM IST
இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது . Read More
Mar 16, 2019, 12:32 PM IST
விளையாட்டு, சமூக சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் திறம்படச் செயலாற்றியவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி இந்திய அரசு சிறப்பித்து வருகிறது. Read More
Jan 26, 2019, 19:13 PM IST
பெங்களூரு: லிங்காயத்து மடாதிபதியும் 111 வயதில் மறைந்தவருமான சிவகுமார சிவாஜியின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். Read More
Jan 26, 2019, 16:18 PM IST
தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Jan 26, 2019, 15:46 PM IST
பத்ம விருதுகள் வழங்கப்பட்டதில் தேர்தல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது முதன் முதலில் 1954-ல் வழங்கப்பட்டது. Read More