Aug 24, 2018, 05:43 AM IST
18வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஐந்தாம் நாள் முடிவடைந்த நிலையில். இந்திய கபடி அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. Read More
Aug 21, 2018, 19:39 PM IST
கரைப்புரண்டோடும் காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்றபடி செல்பி எடுத்தபோது, கையில் இருந்த 4 வயது சிறுவன் தவறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 18, 2018, 13:16 PM IST
தமிழ்நாடு பொறியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் தகுதி பட்டியலில் இருந்த மாணவ மாணவியர் 20,000 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. Read More
Aug 15, 2018, 23:12 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். Read More
Aug 5, 2018, 21:39 PM IST
சென்னை அமைந்தகரையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 26, 2018, 14:12 PM IST
தாய்லாந்து குகைக்குள் சிக்கித் தவித்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தற்போது புத்தமத துறவறம் ஏற்றுள்ளனர். Read More
Jul 12, 2018, 22:15 PM IST
a young boy of erode submitted a bag full of money to the police Read More
Jul 12, 2018, 10:08 AM IST
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறிநாய்கள் சில கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More
Jul 9, 2018, 08:18 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கை ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 6, 2018, 11:33 AM IST
உத்தரப் பிரதேச மாநிலம் எடாவாவில் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More