Feb 27, 2019, 12:45 PM IST
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Oct 28, 2018, 21:18 PM IST
ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. Read More
Oct 28, 2018, 19:49 PM IST
அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்புக்கு முதன்மை சிறப்பு செயலர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 18, 2018, 07:58 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More
Oct 8, 2018, 09:48 AM IST
இந்திய விமானப்படையின் 86-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Sep 8, 2018, 18:49 PM IST
குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கை விபரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. Read More
Aug 27, 2018, 22:36 PM IST
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 26, 2018, 14:14 PM IST
இந்திய ராணுவத்துக்கு ரூ 46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்டர் வாங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Aug 3, 2018, 08:22 AM IST
சீனாவில் ஸ்டார்பக்ஸ் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. Read More
Jul 28, 2018, 10:07 AM IST
Born as Dakshinamurthy Muthuvel on June 3rd, 1924, a valiant, almost centurion, M. Karunanidhi has led a life up till now that is bound to leave behind a legacy in the forthcoming years. Read More