Aug 21, 2018, 08:21 AM IST
கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். Read More
Aug 18, 2018, 22:17 PM IST
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். Read More
Aug 18, 2018, 14:00 PM IST
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read More
Aug 16, 2018, 20:40 PM IST
கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதியை ஒடிசா அரசு வழங்கியது. Read More
Aug 16, 2018, 14:58 PM IST
கனமழை, வெள்ளத்தால் நிர்மூலமான கேரள மாநிலத்திற்கு நடிகர் விஷால் பத்து லட்சம் ரூபாய் நிதயுதவி வழங்கினார். Read More
Aug 12, 2018, 21:41 PM IST
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். Read More
Aug 11, 2018, 23:25 PM IST
கேரளாவில் தொடர் மழை எதிரொலியால் வீடுகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார். Read More
Aug 11, 2018, 19:32 PM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர். Read More
Aug 9, 2018, 20:49 PM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Jul 27, 2018, 08:52 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் சாலினியை தொடர்ந்து, ஒளிப்பதவாளர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். Read More