Feb 20, 2019, 11:49 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். Read More
Jan 11, 2019, 11:09 AM IST
தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்துதான் ஆக வேண்டும்; அப்படி செய்யாமல் போனால் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என தம்மை சந்தித்த தினகரனிடம் பதறியபடி கூறியிருக்கிறாராம் சசிகலா. Read More
Jan 7, 2019, 16:17 PM IST
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நிலையில், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி. Read More
Dec 26, 2018, 09:36 AM IST
ரயிலில் ஆன்மீகப் பயணத்தின்போது, கற்பூரம் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 17, 2018, 18:17 PM IST
ஆடுகளம் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷுடன் கரம் கோர்த்துள்ளார் தனுஷ். Read More
Nov 22, 2018, 16:47 PM IST
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Read More
Oct 9, 2018, 11:31 AM IST
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். Read More
Sep 25, 2018, 11:08 AM IST
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 13, 2018, 17:15 PM IST
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக, நட்சத்திர விடுதி போன்று சிறைகள் வடிவமைக்கப்பட்டது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Aug 5, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் இந்தியர் ஒருவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More