Dec 16, 2018, 13:56 PM IST
தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 10:50 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாஜக மற்றும் தமிழ்த் தேசிய குழுக்கள் ”#GoBackSonia” முழக்கத்தை டிரெண்டாக்கி வருகின்றன. Read More
Dec 16, 2018, 10:19 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 14, 2018, 12:25 PM IST
திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Dec 12, 2018, 21:08 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழாவையொட்டி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும்படி கழகத் தோழர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. Read More
Dec 10, 2018, 13:56 PM IST
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை இன்று காலை சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். Read More
Dec 9, 2018, 12:56 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். Read More
Dec 7, 2018, 13:30 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் கலந்துக் கெள்ளும்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 16:09 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறும் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். Read More
Nov 26, 2018, 17:00 PM IST
தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read More