Aug 22, 2019, 15:41 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Aug 22, 2019, 13:59 PM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு , ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 08:54 AM IST
24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரத்தை வலை வீசி தேடி வந்த சிபிஐ, ஒரு வழியாக அவரை கைது செய்துள்ளது. வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக அவரை தங்கள் கஷ்டடியில் எடுக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Aug 21, 2019, 12:31 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். Read More
Aug 21, 2019, 10:14 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் சோதனையிட சிபிஐயும், அமலாக்கத்துறையும் மும்முரம் காட்டின. Read More
Aug 19, 2019, 13:35 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களுக்கு பயிற்சி தராமலேயே பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் போயிருக்கிறது. இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 5, 2019, 22:34 PM IST
அத்திவரதர் பற்றி தாம் பேசியதை அரைகுறையாக வெளியிட்டு, தமக்கு எதிராக சிலர் சதிவேலை செய்து வருவதாக சுகிசிவம் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 25, 2019, 11:11 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Jul 24, 2019, 18:08 PM IST
சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கும், தமிழ்நாடு உள்பட 5 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jul 23, 2019, 11:01 AM IST
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More