Dec 26, 2018, 10:47 AM IST
பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதன் முறையாக அடுத்த 4 மாதங்களுக்கு எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லையாம். முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். Read More
Dec 24, 2018, 21:00 PM IST
திமுக சார்பில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. Read More
Dec 24, 2018, 11:33 AM IST
லோக்சபா தேர்தலில் தமது அந்தப்புரத்துக்கு எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும் என தேசிய கட்சியின் மாஜி தலைவர் டெல்லிக்கு படையெடுத்து கொண்டிருக்கிறாராம். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 20, 2018, 15:06 PM IST
'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை. Read More
Dec 13, 2018, 17:20 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Read More
Dec 6, 2018, 18:37 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த அறிவிக்கை மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் வரும் 8-ந் தேதி வரை நீடித்துள்ளது. Read More
Nov 30, 2018, 13:02 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். Read More
Nov 24, 2018, 08:13 AM IST
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான கூட்டணிகளை முடிவு செய்ய இருக்கிறார் மோடி. 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல தமிழகத்தில் கூட்டணி அமையாது என அறிந்து வைத்திருக்கிறார் மோடி. இருப்பினும், நல்ல கூட்டணியை அமைப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் பிஜேபி பொறுப்பாளர்கள். Read More
Nov 13, 2018, 20:01 PM IST
இலங்கையின் பிரதமராக இருந்தவர்  ரனில் விக்ரமசிங்கே. அவர் அக்டோபர் மாதம் 26 ந் தேதி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் Read More