Apr 24, 2020, 11:24 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்கள் எல்லோருமே வீட்டில் முடங்கி உள்ளனர். அவர்கள் வீட்டு வேலைகள் செய்துவிட்டு சக நண்பர்களுக்கும் இதைச் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறார்கள். அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் இப்படியொரு சவாலை பாகுபலி இயக்குனர் ராஜ மவுலிக்கு விட்டார். Read More
Apr 22, 2020, 18:06 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு உள்ளிட்ட பெரும் பாலான தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். Read More
Apr 21, 2020, 10:15 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இப்படத்தை விசுவாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். கதாநாயகிகளாக மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரஜினி காந்த் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்பது வழக்கம். Read More
Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Apr 20, 2020, 16:50 PM IST
பூவே பூச்சசூடவா படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நதியா. ரஜினியுடன் ராஜாதி ராஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்.1988- ம் ஆண்டு சிரிஷ் என்பவரை மணந்தார். Read More
Apr 20, 2020, 15:33 PM IST
நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. Read More
Apr 19, 2020, 16:17 PM IST
தளபதி விஜய், சமந்தா நடித்த தெறி படத்தில் அவர்களது மகளாக நடித்தார் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள். இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படம் திரைக்கு வந்ததும் நைனிகா பிரபலமானார். Read More
Apr 17, 2020, 10:02 AM IST
இயக்குனர் மணிரத்னம் படங்களில் வசனம் அவரது பெயரைப்போலவே ரத்ன சுருக்கமாக இருக்கும். பொது மேடையிலும் சுருக்கமாகத்தான் பேசுவார். அது அவரது பாணி. இந்நிலையில் அவர் வாட்ஸ் ஆப் தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More
Apr 16, 2020, 09:57 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோனே. இப்படம் எமோஷன் அனிமேஷன் கேப்ச்சர் படமாக உருவாக்கப்பட்டது. அந்த படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் நிறையப் படங்களில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது.ஆனால் அதை ஏற்கவில்லை. Read More
Apr 15, 2020, 18:50 PM IST
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு மிக இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. இதில் இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. Read More