May 18, 2020, 10:16 AM IST
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் ஜூனியர் என் டி ஆர். ராம்சரண் இணைந்து நடிக்கின்றனர். மேலும் அலியாபட், அஜய்தேவ்கன், ஒலிவியா மோரிசன் போன்றவர்கள் நடிக்கின்றார்கள். Read More
May 18, 2020, 10:11 AM IST
நடிகை சார்மி கொரோனா ஊரடங்கில் குடும்பத்தினருடன் லாக்டவுன் காலத்தைக் கழித்து வருகிறார். அவருக்கு நேற்று 33வது பிறந்த தினம். நண்பர்கள். தோழிகள் நிறைய கேக் அனுப்பி வைத்ததுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்தனர். Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 16, 2020, 09:40 AM IST
நடிகர் சிம்பு இணைய தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார் அதில் குடும்பத்தினருக்காக லாக்கடவுனில் சமையல் செய்வதாக குறிப்பிட்டிருந்ததுடன், மசாலா சிக்கன் சமையல் செய்தார்.அப்போது, தனக்கு வரப் போகும் மனைவியை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். Read More
May 15, 2020, 10:21 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது, அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியிலும் லோகேஷ் ஈடுபட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். Read More
May 15, 2020, 10:05 AM IST
பாகுபலி நடிகர் ராணாவுக்கு மிஹீகாவுடன் காதல் மலர்ந்திருக்கிறது. தனது காதலியை இரண்டு தினங்களுக்கு முன் இணைய தளம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். ராணா இவர்களின் முதல் சந்திப்பு காதல் மலர காரணமாக அமைந்தது.மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மும்பையில் வசிக்கிறார். Read More
May 14, 2020, 14:43 PM IST
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நியூட்ரினிஸ்ட்டாக இருக்கிறார். இவர் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது. ஒரு நியூட்ரினிஸ்ட்டாக உணவே மருந்து என்பதை அறிந்திருக்கிறேன். Read More
May 14, 2020, 14:39 PM IST
நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்தது முதல் பாடல்களுக்கு நடனம் ஆடி பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு நடன பிரியை என்பது ஊர் அறிந்த விஷயம் நடனம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த பந்தயத்தில் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More