Oct 6, 2020, 11:14 AM IST
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்துக்கு வந்தனர். ரசிகர்களை தயார்ப்படுத்தும் விதமாக புரமோ வீடியோக்கள் துண்டு துண்டாக வெளியிடப்பட்டு வருகின்றன. Read More
Oct 6, 2020, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 6, 2020, 10:51 AM IST
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே போன்ற இளம் நடிகைகள் வரவால் காஜல் போன்ற சீனியர் நடிகைகளுக்கு மார்க்கெட் டல்லடிக்கிறது. Read More
Oct 6, 2020, 10:44 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (05-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகள் துபாயில் மோதின.இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வென்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளது. Read More
Oct 6, 2020, 10:22 AM IST
அறிமுக நாள் தொடர்கிறது. கமல் பாத்ரூம்லாம் ஏன் பூட்டி வைக்கறிங்க, இதெல்லாம் தவறுங்கனு எடப்பாடியா எடுத்துச் சொன்னதை உடனே கேட்டு செயல் புரிந்தார் பிக்பாஸ். பாத்ரூமை உடனடியா திறந்து விட்டாரு. Read More
Oct 6, 2020, 09:44 AM IST
கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.5) புதிதாக 5395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Oct 6, 2020, 05:41 AM IST
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலுருந்து வீடு திரும்பினார். Read More
Oct 5, 2020, 21:05 PM IST
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 20:47 PM IST
பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் என்ற மொபைல் இணையதளத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. Read More
Oct 5, 2020, 20:34 PM IST
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. உங்களின் Resume ஐ பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். Read More