Apr 30, 2021, 15:31 PM IST
புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். Read More
Apr 30, 2021, 11:26 AM IST
வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிக தகனமேடைகள் – தலைநகர் டெல்லியில் தொடரும் அவலம் Read More
Apr 30, 2021, 10:42 AM IST
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்? Read More
Apr 30, 2021, 10:23 AM IST
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புக்கு பியூஸ் போனது… அப்போது வெற்றிபெறுவது யார்…? Read More
Apr 29, 2021, 20:58 PM IST
பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம். Read More
Apr 29, 2021, 16:58 PM IST
”என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பி விட்டுள்ளதால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு, கொலைமிரட்டல் கால்கள் வருகின்றன” என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். Read More
Apr 29, 2021, 16:25 PM IST
இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Apr 29, 2021, 15:25 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Apr 29, 2021, 15:08 PM IST
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரங்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து பார்ப்போம். Read More
Apr 29, 2021, 13:10 PM IST
கொரோனா தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்ற நிலையை உருவாக்கவோ கூடாது என அறிவுறுத்தி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. Read More