Feb 10, 2019, 13:43 PM IST
திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுடன் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் மோதலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது Read More
Feb 2, 2019, 17:24 PM IST
இஸ்லாமியர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டு வந்த பாஜக பிரமுகர் கல்யாண் ராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jan 18, 2019, 14:26 PM IST
தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினியை நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 18, 2019, 08:05 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் கொட்டும் பனியிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். Read More
Jan 13, 2019, 19:27 PM IST
கொடநாடு எஸ்டேட் கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 30, 2018, 13:05 PM IST
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஆடைகளைக் கலைந்து விட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்ட பயணி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 16, 2018, 15:13 PM IST
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 23, 2018, 09:45 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் தம்மை கைவிட்ட காதலனை கொன்று கொத்துக்கறியாக்கி பாகிஸ்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு விருந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 29, 2017, 19:13 PM IST
கோரக்பூர் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாப பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையின் முதல்வர் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Aug 27, 2017, 15:51 PM IST
சாமியர் குர்மீத் சிங்குக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் குர்மீத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More