Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 12, 2019, 13:57 PM IST
பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். Read More
Apr 12, 2019, 13:50 PM IST
பண்டிகையை காரணம் காட்டி தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Apr 12, 2019, 12:36 PM IST
மே 30ம் தேதிக்குள், தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை, அதனை கொடுத்தவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீலியிடப்பட்ட கவரில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 11:50 AM IST
‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Read More
Apr 11, 2019, 15:21 PM IST
வங்கமொழியில் தயாரிக்கப்பட்ட அரசியல் நையாண்டி திரைப்படத்திற்கு தடை விதித்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். Read More
Apr 11, 2019, 12:55 PM IST
அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம் Read More
Apr 11, 2019, 10:00 AM IST
கூகுள் பே செயலிக்கு தனியாக லைசென்ஸ் வாங்க தேவையே இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 10, 2019, 19:46 PM IST
கூகுள் நிறுவனத்தின் rsquoகூகுள் பேrsquo செயலி உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Apr 10, 2019, 00:00 AM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன் எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். Read More