Dec 8, 2018, 22:31 PM IST
தினகரன் அணியை விட்டு செந்தில் பாலாஜி தப்பி ஓடும் விவகாரம் வெளியானது அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி திமுக பக்கம் போவது உறுதியானதில் தினகரன் அணி அதிர்ந்தே போயுள்ளதாம். Read More
Dec 8, 2018, 21:37 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் ஓகே செய்ததே சபரீசன் டீம் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் என்கின்ற அறிவாலய வட்டாரங்கள். Read More
Dec 8, 2018, 20:00 PM IST
அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் தினகரன் தீவிர விசுவாசி செந்தில் பாலாஜி. ஸ்டாலின் முன்னிலையில் விரைவில் செந்தில் பாலாஜி ஐக்கியமாகிறார் என்கின்றன கரூர் திமுக வட்டாரங்கள். Read More