Jan 20, 2021, 11:08 AM IST
பள்ளி கூடத்தில் ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 20, 2021, 10:44 AM IST
14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jan 20, 2021, 09:22 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் நீடித்து வருகிறார்கள்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 18, 2021, 13:10 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 12:51 PM IST
11 மற்றும் 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 71 வயதான முதியவரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 18, 2021, 09:26 AM IST
தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தற்போது 5940பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 15, 2021, 10:07 AM IST
தமிழகத்தில் தற்போது 6488 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 665 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 12, 2021, 20:05 PM IST
குடும்பத் தகராறில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 12, 2021, 18:29 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. Read More