Oct 30, 2019, 18:01 PM IST
விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி என முன்னிணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங் களிலும் நடிக்கிறார். Read More
Oct 26, 2019, 22:14 PM IST
விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கும் காஜல் அகர்வால். கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். Read More
Sep 18, 2019, 19:31 PM IST
தாஜ் மஹாலின் அழகினை பிறர் சொல்ல கேட்பதை விடவும், டிவி மற்றும் சினிமாக்களில் காண்பதை விடவும், நேரில் கண்டு ரசிப்பது தான் உண்மையில் அதன் முழு பூரணத்தையும் உணர முடியும். அப்படி ஒரு அனுபவத்தை இப்போது தான் நடிகை காஜல் அகர்வால் அனுபவித்துள்ளார். Read More
Sep 16, 2019, 21:25 PM IST
இந்திய நடிகைகள் அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கமீட் ஆவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் இணைந்துள்ளார். Read More
May 24, 2019, 19:51 PM IST
ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் 7வது லுக் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 21, 2019, 19:25 PM IST
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக பாரீஸ் பாரீஸ் படம் காத்துக் கொண்டிருக்கிறது. Read More
Dec 22, 2018, 18:57 PM IST
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. Read More
Dec 5, 2018, 12:58 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் மாஸ் காட்டும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. Read More
Jun 25, 2018, 22:02 PM IST
படத்தின் தயாரிப்பாளரும் காஜல் அகர்வாலே ஆவார். மேலும் தான் நடிக்கவிருக்கும் படங்களை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். Read More
May 21, 2018, 20:58 PM IST
வேறு எந்த படமும் காஜலின் கை வசமில்லை. டாப் ஹீரோக்களும் காஜலை கண்டுகொள்ளவில்லை. Read More